Pages

Tuesday, 1 March 2016

Adsense For Your Blog or Website - Simple Way

ஹலோ பிரெண்ட்ஸ்!!  என்னோட பிளாக் தொடர்ந்து படித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் என்னோட நன்றிகள்.  இந்த பிளாக் நான் என்னுடைய பொழுது போக்கிற்காக மட்டுமே எழுத ஆரம்பித்தேன், அப்புறம் இடையில் ஆன்லைன் ஜாப்ஸ் பற்றி கேள்வி பட்டு ஒரு ஆசையில் அதை பற்றி தெரிந்து கொள்ள கூகுளில் நிறைய தேடி தேடி படித்தேன்..  நிறைய கற்றுக் கொண்டேன்.

இப்போது என் பிளாக் மற்றும் யூ ட்யூப்  வீடியோக்களின் மூலம் இதுவரை 20000 வரை சம்பாதித்து கொண்டிருக்கிறேன். ஆனால்  புதிதாக இன்டர்நெட் பழகுபவர்களும் ஆன்லைன் ஜாப் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடிக்கி கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு உதவுமே என்ற அடிப்படையில் மட்டுமே இந்த பதிவு. ஆன்லைன் ஜாப் தேடுபவர்களுக்கு முதலில் தெரிவது கூகுள் நிறுவனத்தின் அட்சென்ஸ் தான். ஆனால் அந்த அட்சென்ஸ் வசதியை நம் வலை தளத்திற்கு பெற்று முதல் செக் வாங்குவது வரை மிக கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் பிளாக் அல்லது வெப்சைட் உங்களுடைய சொந்த பதிவுகளை கொண்டதாக இருக்க வேண்டும். மற்ற வலைதளங்களில் இருந்து காப்பி அடிக்க கூடாது. கண்டிப்பாக ஆங்கலத்தில் மட்டுமே எழுத வேண்டும். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் கொண்ட வலைத்தளங்களுக்கு அட்சென்ஸ் தராது கூகுள் நிறுவனம்.

சோ, அட்சென்ஸ் என்பது எல்லோருக்கும் எளிதாக கிடைக்க கூடிய வாய்ப்பு அல்ல. அட்சென்ஸ் அல்லாமல் அதே போன்ற வசதியையும் ஏன் அதற்கும் மேலான வசதியை தரக்கூடிய நிறுவனம் தான்  BIDVERTISER.







இதன் மூலம் தான் நான் 20000 மேல் சம்பாதித்து இருக்கிறேன். இந்த பதிவின் 
  கீழ் அதற்கான லிங்க் கொடுத்திருக்கிறேன்.நீங்கள் இந்த நிறுவனத்தின் மூலம் சம்பாதித்த தொகை 10 டாலருக்கு மேல் இருந்தால் அந்த மாதத்தின் கடைசி நாளில் உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கே வந்து விடும். 

 ஆன்லைன் ஜாப் என்றாலே சிலருக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கும் என்று நினைக்கிறார்கள். உண்மையில் கடுமையாக உழைபவர்களுக்கு ஆன்லைன் ஜாப் பணத்தை அள்ளிக் கொடுக்கும் என்பது உண்மை... ஆனால் PAID TO CLICK, EMAIL MARKETING, EMAIL READING, ADVERTISEMENT CLICKING, போன்ற எளிமையான வேலைகள் மூலம் பணம் சம்பாதிக்க முடியாது. அதனால் ஒரு நல்ல பிளாக் அல்லது வேர்ட்பிரஸ் உருவாக்குங்கள்.

அதன் பின் BIDVERTISER ல் உங்கள் மெயில் மூலமாக ஒரு அக்கவுண்ட் ஒபன் செய்து அதன் மூலம் சம்பாதியுங்கள். முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் நீங்கள் எதையும் தொடங்கிய உடனே 20,000 - 30,000 என சம்பாதிக்க முடியாது. 

சில மாத கடின உழப்பின் மூலமும், உங்களின் திறமையை பொறுத்தும் ஆன்லைன் வருமானம் பார்க்கலாம். அதே போல இணையத்தில் முதலீடு செய்து குறுகிய காலத்தில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களில் ஏமாந்து விடாதீர்கள். இந்த பதிவின்  கீழ் உள்ள BIDVERTISER லிங்கினை பயன்படுத்தி உங்களது கணக்கினை தொடங்கிடுங்கள். நன்றி.

Monetize Your Account... Plz Click Below the Banner











No comments:

Post a Comment